-
காமராஜர் பிறந்த நாளான ஜீலை -15 எந்த வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது ?
- 1996 முதல்
- 2001 முதல்
- 2006 முதல்
- 2010 முதல்
-
தமிழ்நாட்டில் செயற்கைப் பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ?
- தக்கலை
- சிவகங்கை
- காஞ்சிபுரம்
- மேட்டுப்பாளயம்
-
'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்படுபவர் ?
- சின்ன மருது
- பெரிய மருது
- புலித்தேவன்
- பா.சிதம்பரம்
-
“ஜெய்ஹிந்த' என முதன்முதலில் முழங்கியவர் யார் ?
- நேதாஜி
- காந்திஜி
- ஜி.சுப்ரமணியம்
- செண்பகராமன்
-
“தென்னிந்திய சிங்கம்” என போற்றப்பட்டவர் ?
- ராஜாஜி
- வ.வு.சிதம்ப்ரனார்
- பாரதியார்
- விஜயராகவாச்சியார்
-
“எம்டன்” என அழைக்கப்பட்ட தமிழ்க சுதந்திர்ப்போராட்ட வீரர் யார் ?
- தீரன் ச்ன்னமலை
- தீர்த்தகிரியார்
- திருப்பூர் குமரன்
- கட்டபொம்மன்
-
சென்னை மகாணத்தில் 'சைமன் குழு ' புறக்க்கணிப்பு போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார் ?
- ராஜாஜி
- காமராஜர்
- சத்தியமூர்த்தி
- தில்லையாடி வள்ளியம்மை
-
தில்லையாடி வள்ளியம்மை' பிறந்த ஊர் எது ?
- நியூயார்க்
- தஞ்சாவூர்
- சான் பிரான்சிஸ்கோ
- ஜோகன்ஸ்பர்க்
-
காவல்துறையில் குமஸ்தாவாக இருந்து வேலையை துறந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் யார் ?
- செண்பகராமன்
- வாஞ்சிநாதன்
- சுப்பிரமணிய சிவா
- நீலகண்டர்
-
வேலூர் கோட்டை யாரால் கட்டப்பட்டது ?
- வேலூர் துப்பாக்கி நாயக்கர்
- ஆற்காடு நவாப்
- சிராஜ் உத்தவுலா
- பொம்மி ரெட்டியார்
Subscribe to:
Post Comments (Atom)
answer
ReplyDelete1-c
2-d
3-a
4-d
5-d
6-b
7-c
8-d
9-c
10-d